Sri Lanka
கொவிட் தொற்றுக்குள்ளான 117 நபர்கள் குணமடைவு | Virakesari.lk

கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 117 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணடைந்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 618,503 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே நேற்று 632 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 653,661 ஆக அதிகரித்துள்ளது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 18,808 நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் கொவிட்-19 தொற்றினால் இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் தொகை 16,350 ஆக உயர்வடைந்துள்ளது.
Share this news on your Fb,Twitter and Whatsapp
NY Press News:Latest News Headlines
NY Press News||Health||New York||USA News||Technology||World News