Sri Lanka

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு | Virakesari.lk

நாளை ஞாயிற்றுக்கிழமை (3) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

மின்வெட்டை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

அதன்படி நாளையதினம்  P,Q,R,S,T,U,V, W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை 2 மணித்தியாலங்களும், மாலை 4 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரை 4 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது..

இதேவேளை, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுலாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share this news on your Fb,Twitter and Whatsapp

File source

British News Post:Latest News Headlines
British News Post||Health||New York||USA News||Technology||World News

Tags
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close